ரஷ்யாவிடமிருந்து டீசலை வாங்க

img

நேரடியாக டீசலை ரஷ்யாவிடமிருந்து வாங்க உடன்பாடு: பிரேசில் ஜனாதிபதி அறிவிப்பு

நேரடியாக டீசலை ரஷ்யாவிடமிருந்து வாங்குவது தொடர்பான உடன்பாட்டை எட்டப்போவதாக பிரேசிலின் ஜனாதிபதி ஜெய்ர் போல்சோனாரோ அறிவித்துள்ளார்.